Saturday, November 3, 2012

இலங்கையில் நடைபெற்ற யுத்தம், யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்திகளை காட்சிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி!

Saturday, November 03, 2012
இலங்கை::இலங்கையில் நடைபெற்ற யுத்தம், யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்திகளை காட்சிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த மனித உரிமைகள் கவுன்ஸில் தலைவர் லோரா லஷ்ரேவுக்கு, அமைச்சர் மஹிந்த சமரசிங்க புகைப்படங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதைப் படத்தில் காணலாம். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் படத்தில் காணப்படுகிறார்

No comments:

Post a Comment