Monday, October 29, 2012
இலங்கை::அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்கும் பிரச்சினையை ஏற்படுத்த திவிநெகும சட்டமூலமே பிரதான காரணம் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது
ஜே வி பியி;ன் பிரதான செயலாளர் டில்வின் சில்வா, இந்த கருத்தை இன்று கொழும்பில் இட்ம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளார்
திவிநெகும சட்டமூலத்தின் மூலம் திணைக்களம் ஒன்றை உருவாக்கி அதனை கொண்டு அரசாங்கத்துக்கு தேர்தல் பிரசார நிதிகளை ஈட்டவும் செலவீனங்களுக்கு நிதியை சேகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment