Tuesday, October 2, 2012

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு மரண தண்டனை!

Tuesday, October 02, 2012
இலங்கை::போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
 
 2002 ஆம் ஆண்டில் 3.5கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக உத்தியோகத்தர்களால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதவான் ப்ரித்தி பத்மன் சூரசேன அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment