Monday, September 03, 2012இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மத்தியபிரதேசத்தில் போராட்டம் : (புலி)வைகோ அறிவிப்பு!
சென்னை::மத்தியபிரதேச மாநிலத்தின் சாஞ்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு, மதிமுக பொதுசெயலாளர் (புலி)வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜபக்சே வருகையை கண்டித்து, மதிமுக சார்பில் செப்டம்பர் 21ம் தேதி சாஞ்சியில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும், என்று வைகோ அறிவித்துள்ளார். புத்த மத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே 21ம் தேதி மத்தியபிரதேசத்திற்கு வர உள்ளார். இதற்காக ராஜபக்சேவிற்கு மத்தியப்பிரதேச பாஜக அரசு அழைப்புவிடுத்துள்ளதற்கு (புலி)வைகோ கடும் கண்டனம் தெரிவித்-துள்ளார்.
No comments:
Post a Comment