Monday, September 03, 2012இலங்கை::அஹுங்கல்ல பகுதியில் சற்றுநேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியொருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment