Monday, August 27, 2012

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை!

Monday, August 27, 2012
இலங்கை::மன்னார் நீதவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகுமாறு கோரி அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

No comments:

Post a Comment