Thursday, June, 14, 2012முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கலாமுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இதுதொடர்பாக நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதிப்பேன் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment