Wednesday, June 13, 2012

நயினை நாகபூசனி அம்மன் தேவஸ்தான மகோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் ஆரம்பமாவதை முன்னிட்டு புதிய ஜெனரேற்றர்!

Wednesday,June,13,2012
இலங்கை::நயினை நாகபூசனி அம்மன் தேவஸ்தான மகோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் ஆரம்பமாவதை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நேற்றைய தினம் நயினாதீவுக்கு புதிய ஜெனரேற்றர் எடுத்து வரப்பட்டுள்ளதாக வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் சின்னையா சிவராசா (போல்) தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் நெடுந்தீவுப் பிரதேசத்தினைப் போன்று நயினாதீவு பிரதேசத்திற்கும் 24 மணிநேர மின்சாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வேலணைப் பிரதேசசபை உறுப்பினர் கருணாகரகுருமூர்த்தி (மோகன்) கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment