Thursday, June, 21, 2012நாகை:::ஹெராயின் போதைப் பொருளை, இலங்கைக்குக் கடத்த முயன்றவர்கள் கைது!
வேதாரண்யம் - பூவத்தடி சாலையில், க்யூ பிரிவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சூரிய கார்த்திக், செந்தில் குமார், முருகானந்தம், இலங்கையைச் சேர்ந்த அந்தோணி பீட்டர் ஆகிய நான்கு பேர், ஒரு கிலோ 64 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளை, இலங்கைக்குக் கடத்த முயற்சித்ததைக் கண்டறிந்தனர். அவர்களை, நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment