Tuesday, June 19, 2012

வட மாகாண பாடசாலைகளுக்கு 37 புதிய ஆசிரியர் நியமனம்!





Tuesday, June, 19, 2012
இலங்கை::வட மாகாண பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் முகமாக கடந்த ஜூன் 16ஆம் திகதி 37 புதிய ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்பாணம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 29 தமிழ் ஆசிரியர்களுக்கும், 8 சிங்கள ஆசியர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது ஆளுநரால் இவர்களது சம்பளத்தை உயர்துவதற்கும் உறுதியளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment