Thursday, May 24, 2012

இலங்கை ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஐரோப்பிய (புலி)தமிழர்களுக்கு - ஐரோப்பிய (தறுதலைபுலிகள்) அழைப்பு!


Thursday, May, 24, 2012
இலங்கை ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஐரோப்பிய (புலி)தமிழர்களுக்கு - ஐரோப்பிய நாடு கடந்த(தறுதலைபுலிகள்) அழைப்பு:-

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய இராச்சியம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் (தறுதலைபுலிகளினால்) இடம்பெற்றுவருகின்றது. இவ்எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்ஸிலும் மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் வாழ் (புலி)தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

நாடு கடந்த (தறுதலைபுலிகளின்)தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மகிந்தன் சிவசுப்பிரமணியம் விடுத்துள்ளார். ஜனாதிபதியின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, பிரான்சில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரித்தானிய தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 3 மணியளவில் இவ் எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்போராட்டத்தில் அனைத்து (புலிசார்பு) தமிழர் அமைப்புக்களையும், சமூக அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு (புலிசார்பு)வலையத்தலங்கள் ஊடாக அறிவிப்புகள் விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment