Thursday, May 17, 2012

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கே சண்முகன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!

Thursday, May 17, 2012
இலங்கை::சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கே சண்முகன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை வரும் இவர், எதிர்வரும் 26 ஆம் தி;கதி முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவருடன் முக்கியமான வர்த்தக்குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கையில்; சிங்கப்பூரின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த விஜயம் அமையவுள்ளதாக இலங்கையின் வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment