Friday, May 25, 2012

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அதிகாலை நாடு திரும்பினார்!




Friday, ,May, ,25, 2012
இலங்கை::அவுஸ்திரேலியாவில் திடீர் விபத்துக்குள்ளாகியிருந்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 1.55 அளவில் நாட்டை வந்தடைந்த விமானமொன்றில் அமைச்சர் வருகைதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த பெப்ரவரி மாதம் திடீர் விபத்தில் சிக்கிய அமைச்சர் அந்நாட்டிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்றுவந்தார்.

No comments:

Post a Comment