Wednesday, May 16, 2012

திமுக தலைவர் கருணாநிதியுடன் வக்கீல் அசன் முகமது சந்திப்பு!

Wednesday,May, 16, 2012
தண்டையார்பேட்டை::ஐக்கிய நாடுகள் சபை, ‘யுனெஸ்கோ’ அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை ஆலோசகராக திமுக இளைஞரணி துணை செயலாளர் வக்கீல் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ‘யுனெஸ்கோ’ மைய செயலாளர் டாக்டர் டே சுல் கிம் பிறப்பித்துள்ளார். யுனெஸ்கோ மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை அசன் முகமது ஜின்னா நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment