








Wednesday,May, 16, 2012இலங்கை::30 வருடங்களாக நாட்டில் நிலவிய புலி பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கொழும்பு காலி முகத்திடலில் ஒத்திகை கொண்டாட்டம்:-
30 வருடங்களாக நாட்டில் நிலவிய புலி பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்ற நிலையில்,நேற்று கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள படையினரின் பிரதான அணிவகுப்பு நிகழ்வுக்கான ஒத்திகைகளும் இடம்பெற்று வருகின்றன. ஒத்திகையில் ஈடுபட்டுள்ள படையினரை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment