Monday, April, 09, 2012இலங்கை::வெடிப்புச் சம்வத்தில் ஒருவர் பலி; தற்கொலையெனவும் சந்தேகம்:-
ஹோமாகம - கொடகம பகுதியில் இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
59 வயதான முன்னாள் கடற்படை உறுப்பினர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment