Monday, April 16, 2012இலங்கை::தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சி அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கம் முனைப்பு காட்டாமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என (புலி)கூட்டமைப்பின் அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஸ்ட உறுப்பிர்களுடன் சந்திப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment