Saturday, April, 28, 2012காந்திநகர்::குஜராத் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஓகா அருகில் உள்ள இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து பாக்., கடற்படை உயர் அதிகாரிகளிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment