Saturday, April 28, 2012

இந்தியா - அமெரிக்காவிடம் இருந்து 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் ஒப்பந்தம்!

Saturday, April, 28, 2012
புதுடில்லி::இந்தியா - அமெரிக்காவிடம் இருந்து 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் ஒப்பந்தம்!

அமெரிக்காவிடம் இருந்து 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட உள்ளது.

டில்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசு அமெரிக்க நிறுவனங்களுடன் 8 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும், இந்திய ஜெட் விமானங்களுக்கான என்ஜின்களையும் வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment