Sunday, April, 22, 2012இலங்கை::புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 700 பேரை சமூகமயப்படுத்தவுள்ளதாக தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்!:-
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 700 பேரை சமூகமயப்படுத்தவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வெலிகந்த மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையங்களில் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இவர்களில் ஒரு தொகுதியினர் அடுத்த மாதம் சமூகமயப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment