Thursday, March 22, 2012

இலங்கைக்கு ஆதரவாக எதிராக வாக்களித்த நாடுகளின் முழு விபரம் இணைப்பு!

Thursday, March 22, 2012
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்குவாடோர், இந்தோனேசியா, குவைத் மாலைத்தீவு, மைவுரிடானியா, பிலிபைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டரீக்கா, செக் குடியரசு, கோத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிடஸ், மெக்சிகோ, நைஜீரியா, நோர்வே, பெரு, போலந்து, மோல்டோவா, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே.

வாக்களிக்காத நாடுகள்:

அங்கோலா, போர்சுவானா, பேர்கினா பசோ, ஜிபூடி, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல்.

No comments:

Post a Comment