Tuesday, March 20, 2012இலங்கை::புலிகளை அழித்ததன் மூலம் இந்தியாவுக்கு இலங்கை உதவிபுரிந்துள்ளது என்பதை இந்தியா மறக்கக்கூடாது என சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது 1000 இற்கு மேற்பட்ட இந்திய படையினர் கொல்லப்பட்டதுடன் சுமார் 21,000 பேர் காயமடைந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment