Friday, March 2, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது - திவயின!

Friday, March 02, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கி வருவதாக இலங்கை அரசின் ஆதரவு பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் மனித உரிமை விவகாரச் செயலாளர் மார்டீன் ஒற்றேரோவினால் நேற்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் தீர்மானம் முன்வைக்கும் திட்டத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது.

No comments:

Post a Comment