Tuesday, March 20, 2012
இலங்கை::ஜெனிவா மனித உரிமை பேரவையின் அலுவலகத்திற்கு எதிரில் நேற்று இலங்கைக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுனந்த தேசப்பிரிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுனந்தை பார்த்து ' நீ கொட்டிய. நீ புலி என கோசமிட்டுள்ளனர். இதனையடுத்த அவரது பாதுகாப்புக் கருதி சுவிஸ் காவற்துறையினர் அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி ஜெனிவாவில் வசித்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சுவிஸ் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment