Friday, February 24, 2012மதுரை: இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகும் இந்திய மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இலங்கை கடற்படையால் இதுவரை 105 பேர் கொல்லப்பட்டதாக மனுதாரரும் வழக்கறிஞருமான ஸ்டாலின் தரப்பில தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் வழக்கு விவரங்கள் குறித்தும் அவர்களது படகுகளின் நிலை குறித்தும் தகவல் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment