Tuesday, February 28, 2012

ஜெனிவாவில் புலம்பெயர் புலிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்!

Tuesday, February 28, 2012
ஜெனிவா::ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகள், ஜெனீவாவில் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஓன்றைக் கொண்டுவர புலிவாலுகள் முனைப்புக்காட்டி வரும் நிலையில், நேற்று மாநாடு நடக்கும் முன்றலில் புலம்பெயர் புலிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment