Tuesday, February 14, 2012இலங்கை::அட்டன் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு நேற்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெஞ்சர் தோட்ட பள்ளத்தாக்கில் லட்சுமி தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் இருந்தே இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment