Tuesday, February 14, 2012

இலங்கை கடற்படையால் ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட ஜெகதா‌ப்ப‌ட்டின‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 3 பே‌ர் ‌விடுதலை!

Tuesday, February 14, 2012
ஜெகதா‌ப்ப‌ட்டின‌ம்::இலங்கை கடற்படையால் ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட ஜெகதா‌ப்ப‌ட்டின‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 3 பே‌ர் ‌விடுதலை:

புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் ஜெயதா‌ப்ப‌ட்டின‌ம் ‌‌மீனவ‌ர்‌‌க‌ள் நே‌ற்று இல‌ங்கை கட‌ற்பகு‌தி‌க்கு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌‌ல்லை‌யி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது அ‌ங்கு வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ஜெகதா‌ப்ப‌ட்டின‌ம் ‌மீனவ‌ர்க‌ள் சேக‌ர், ஆரோ‌க்‌கிய‌‌ம், ‌மு‌த்தும‌ணி ஆ‌கியோரை ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர்.

நேற்று சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்க‌ள் 3 பேரு‌ம் நே‌ற்று விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். விடுதலையான மீனவர்கள் 3 பேரும் இ‌ன்று கரை திரும்பு‌கிறா‌ர்க‌ள்.

No comments:

Post a Comment