Friday, January 06, 2012இலங்கை::கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவை சட்டக் கல்லூரி அனுமதிக்கான வயதெல்லையில் இவ்வருடம் முதல் மாற்றம் கொண்டவரத் தீர்மானத்துள்ளது.
சட்டக் கல்லூரி அனுமதிக்கான
வயதெல்லையை இந்த வருடம் முதல் அகற்ற தீர்மானித்துள்ளதாக சட்டக் கல்லூரி அதிபர் கலாநிதி டபிள்யு. டி. ரொட்ரிகோ தெரிவித்தார்.
35 வயதுக்குட்பட்டவர்கள் மாத்திரமே சட்டக் கல்லூரி அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியுமென இதுகால வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வருடம் முதல் 17 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியும் என்று சட்டக் கல்லூரி அதிபர் கூறினார்.
கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவை இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளதோடு சட்டக் கற்கைகளுக்கான விழிப்புணர்வு மன்றம் அடங்கலான பல அமைப்புகள் இந்த முடிவை வரவேற்றுள்ளன
No comments:
Post a Comment