Friday, December 02, 2011யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பான் 11 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தமொன்று இன்று ஜப்பான் தூதரக இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபிஹிடோ ஹொபோ மற்றும் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் என். சுகிர்தராஜா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டனர்
No comments:
Post a Comment