Tuesday, December 06, 2011கொழும்பு - கொச்சிக்கடை, ஜெம்பட்டா வீதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வேனில் வந்த ஆயுததாரிகளால் நேற்று பிற்பகல் கடத்தப்பட்டார். இதையடுத்து பொதுமக்கள் தற்போது கொச்சிக்கடைப் பகுதியில் வீதிமறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment