Monday, December 12, 2011

ரணில் தரப்பினருக்கு வெற்றி கிடைத்துள்ளது!

Monday, December 12, 2011
இலங்கை::தேசிய சேவையாளர் சங்கத்தின் அதிக ஆதரவு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு கிடைக்க பெற்றுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுவின் அதகாரம் வழங்குவது தொடர்பில் கடந்த தினத்தில் வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன்போது ரணில் விக்ரமசிங்க தரப்பில் உறுப்பினர் ஒருவரும், கரு ஜயசூரிய தரப்பில் ஒருவரும் போட்டியிட்டனர்.

இதன்போது இடம்பெற்ற இரகசிய வாக்களிப்பில் ரணில் தரப்பாளர் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment