Saturday, December 03, 2011குருணாகல் வெல்லவ பகுதியில் முச்சக்கர வண்டி ரயிலுடன் மோதியது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
குருணாகல் வெல்லவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் தந்தை உட்பட இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெல்லவ பமுனுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment