Saturday, December 03, 2011தெற்கு அதிவேக பாதையின் சட்டத் திட்டங்கள் நேற்று முதல் முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பாதை திறக்கப்பட்டு ஒருவார காலப்பகுதியில், நான்கு விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இதுவரையில் காவற்துறையினரால் வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment