Saturday, December 03, 2011சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அபிவிருத்தியின்போது விசேட தேவையுடையோர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் சிறந்த உலகை உருவாக்க இணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இது தொடர்பிலான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இலங்கையின் சனத்தொகையில் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை ஏழு வீதமாகும் என சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment