Wednesday,December,28,2011இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,இன்று கண்டிக்கு சென்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஆசிப்பெற்றார்
இன்று காலை ஜனாதிபதி இந்த இரண்டு மகாநாயக்கர்களையும் சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
இதன்போது,ஜனாதிபதி, கண்டி நகரின் அபிவிருத்திக்குறித்து, மகாநாயக்கர்களுடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது
அத்துடன் நகரின் போக்குகுவரத்து நெரிசல் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment