Friday, December 09, 2011இலங்கை: மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கலைஞர்கள் பத்துப்பேர் நேற்று பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மண்முனைப்பற்று பிரதேச கலாசார பேரவை நேற்று ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடாத்திய பிரதேச சாகித்திய விழாவின் போதே இக்கலைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், மற்றும் பிரதேச செலாளர் எஸ்.தணபாலசுந்தரம், மூத்த எழுத்தாளர் நாகலிங்கம் அன்புமணி ஆகியோர் இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்
No comments:
Post a Comment