Thursday, December 29, 2011

வவுனியாவில் கூடுதலான காவல் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது!

Thursday,December 29, 2011
இலங்கை::வவுனியாவில் கூடுதலான காவல் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும்நோக்கில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் புதிய காவல் நிலையங்களைஅமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதகாக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment