Thursday,December, 08, 2011இந்திய கடற்படையை நவீனப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள கடற்படை தளங்களில் விரைவில் ஆளில்லா விமானங்கள்!
சென்னை: இந்திய கடற்படையை நவீனப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள கடற்படை தளங்களில் விரைவில் ஆளில்லா விமானங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சென்னையில் நிருபர்களிடம் பேசிய மூத்த கடற்படை அதிகாரி ஒருவர், தமிழகத்தில் உள்ள ராஜாளி மற்றும் பருந்து கடற்படை தளங்களுக்கு விரைவில் ஆளில்லா விமானங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். அநேகமாக இவை அடுத்தாண்டுக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment