Thursday, December 8, 2011

மட்டக்களப்பு புகையிரத நிலையவீதி 40 மில்லியன் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாகிறது!

Thursday,December, 08, 2011
இலங்கை: மிக நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாத கடந்த பெருவெள்ளனத்தின்போது முற்றாக சேதமடைந்ந மட்டக்களப்பு புகையிரத நிலையவீதி 40 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையான கொங்க்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி எம்.மோகனதாஸ் தெரிவித்தார்.

1.20 கிலோமீற்றர் நீளமான இவ்வீதி மட்டக்களப்பு திறந்த பல்கலை கழகத்தின் முன்னால் ஆரம்பமாகி திருமலை வீதி வரைசெல்கிறது. இவ்வீதி புனரமைக்கப் படாமையால் தினமும் புகையிரத் நிலையம் செல்லும் பல்லாயிரம் மக்களும் வாகன சாரதிகளும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததமை குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment