Friday, December 9, 2011

சமூக சேவகர் அன்னா ஹசாரே 18-ந் தேதி சென்னை வருகை!

Friday, December 09, 2011
சென்னை:ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சென்னை பிரிவு நிர்வாகி வெங்கட்நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு வலிமையான லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் வருகிற 18-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சமூக சேவகர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று வெங்கட்நாராயணன் கூறினார்.

No comments:

Post a Comment