Tuesday, December 27, 2011

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை தங்கமணி பெரியநாயகிமாதா 1054 எனும் முகவரியிடப்பட்ட இழுவைபடகு ஒன்று இலங்கை கடற்கரையில் கரை ஓதுங்கியுள்ளது!

Tuesday, December,27, 2011
இலங்கை::நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை தங்கமணி பெரியநாயகிமாதா 1054 எனும் முகவரியிடப்பட்ட இழுவைபடகு ஒன்று இலங்கை கடற்கரையில் கரை ஓதுங்கியுள்ளது.

தமிழ்நாடு, நாகபட்டினம் அக்கரைப்பேட்டை ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த சின்னையன் தங்கமணி என்பவருக்குச் சொந்தமான பெரியநாயகிமாதா (1054) என்ற பெயருடைய இழுவைப் படகு வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் கடற்கரையில் இன்று காலை கரை ஓதுங்கியுள்ளது

இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ள இப்படகு கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்ற கடல் கொந்தளிப்பில் இழுத்துவரப்பட்டிருகலாம் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment