கைதிகளை மட்டுமல்ல வெளியிலுள்ளவர்களையும் துன்புறுத்தும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள்: சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், தாங்களே குற்றச்செயலில் ஈடுபட்டு கம்பியெ ண்ணக் கூடிய அவல நிலை இன்று கொழும்பு சிறைச்சாலையில் தோன்றியிருக்கிறது!
Tuesday, November 08, 2011
கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் பணியை செய்து வரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், தாங்களே குற்றச்செயலில் ஈடுபட்டு கம்பியெ ண்ணக் கூடிய அவல நிலை இன்று கொழும்பு சிறைச்சாலையில் தோன்றியிருக்கிறது.
சுமார் 15 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பொரளையில் உள்ள ஒரு மதுபான சாலையில் மது அருந்திய
பின்னர் அங்கு அமைதியாக மது அருந்திக் கொண்டிருந்த இன்னொரு சாராரிடம் மோதல்களில் ஈடுபட்டு குழப்பம் விளைவித்ததை அடுத்து அம் மதுபானசாலை முகாமையாளர் அவர்களை தடுத்து வைத்து பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் வருவதற்கு முன்னரே அவர்கள் சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மதுபான சாலை உரிமையாளர் மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தோடு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பு பொல்லுகளுடன் வந்து அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கி பொருட்களுக்கும் சேதம் இழைத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு பெறுமதியான பொருட்களுக்கு சேதம் இழைத்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. ஒரு மதுச்சாலைக்கு சென்று இவ்விதம் கம்புகளாலும் பொல்லுகளாலும் அங்குள்ள பணியாளர்களை தாக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தங்கள் பராமரிப்பில் உள்ள அப்பாவி சிறைக்கைதிகளை எந்தளவுக்கு துன்புறுத்துவார்கள் என்று நாம் சிந்தித்து பார்ப்பது நல்லது.
பின்னர் அங்கு அமைதியாக மது அருந்திக் கொண்டிருந்த இன்னொரு சாராரிடம் மோதல்களில் ஈடுபட்டு குழப்பம் விளை வித்ததை அடுத்து அம் மதுபானசாலை முகாமையாளர் அவர்களை தடுத்து வைத்து பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் வருவதற்கு முன்னரே அவர் கள் சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப் படுகிறது.

No comments:
Post a Comment