Thursday, November 17, 2011

பிரான்ஸ் ஒயின் ரிலீஸ் : உலகம் முழுக்க உற்சாகம்!

Thursday, November 17, 2011
பாரீஸ்: பிரான்சின் போஜலைஸ் பகுதியில் கேமே ரக திராட்சை விளைகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் போஜலைஸ் நுவோ ஒயின் உலக புகழ் பெற்றது. ஆண்டுதோறும் நவம்பர் 3-வது வியாழக்கிழமை விற்பனைக்கு விடுவார்கள். பரபரவென விற்று தீரும்.
சூரியன் உதிக்கும் நாடு என்பதால் ஜப்பானில் இந்த ரிலீஸ் விசேஷம். தலைநகர் டோக்கியோவில் உள்ள பாரில் நுவோ ஒயின் இன்று அறிமுகமானது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜப்பானில் மட்டும் 60 லட்சம் பாட்டில் இறக்குகிறார்கள். சிறிய பாட்டில் விலை ரூ.330.

No comments:

Post a Comment