Thursday, November 17, 2011இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான இலங்கையை இடம்பெயர் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் சிலர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment