Thursday, November 17, 2011செட்டிக்குளம் கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியொன்றில் மோதி பலத்த காயமடைந்த சிறுமி செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று வவுனியா நீதவான் நீதிதமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
No comments:
Post a Comment