Friday, November 4, 2011

வறுமை சுட்டெண்ணில் இலங்கை!

Friday, November 04, 2011
இந்தியா மற்றும் பாகிஸ்தானை காட்டிலும் இலங்கை வறுமை தொடர்பான சுட்டெண்ணில் முன்னிலை பெற்றுள்ளது
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் பல் பரிமாண வறுமை சுட்டெண்ணில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன்படி இலங்கைக்கு 97 வது இடம் கிடைத்துள்ளது.

மொத்தமுள்ள 187 நாடுகளில் இந்தியா, 134 வது இடத்தை பெற்றுள்ளது

இந்த சுட்டெண்ணின்படி சிறந்த வாழ்க்கை தர நாடுகள் வரிசையில் நோர்வே முதலிடத்தை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment