Monday, November 14, 2011
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித் சார்ஜன் நேற்று மாலை முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் அதிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உயிரிழந்த சார்ஜனின் தலையில் பின்புறத்தில் இருந்த காயம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதற்கமைய குறித்த சார்ஜனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சார்ஜனின் கொலை தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments:
Post a Comment