Monday, November 28, 2011நார்த்வேல்ஸ் : இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியில் வீசிய பலத்த சூறை காற்றில் ஐரிஷ் கடலில் பயணம் செய்த சரக்கு கப்பல் நேற்று எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment