Wednesday, November 02, 2011புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜப்பனிய தூதுவர் அதி மேதகு நொபுஹிடோ ஹூபோ இன்று (நவ.02) காலை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை அவரது கௌரவ அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பில், ஜப்பனிய தூதுவருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில், இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து விஷேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் சடஹரூ சிபூட்டூவும் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment